உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

காதல்

இவ்வலித்தீர பொய்வலி மீட்டி புகையினால் மாண்ட, வந்தேறியாளன் கூறினான், கைக்கிளையும் ஒருவித காமமாம்,

கண்டறிந்து சிலர், கற்றுணர்ந்து பலர் பிம்பத்தில் எப்படி காமம் புகும், முன்னில்லாத உடல், உணர்ச்சி இல்லா தொடல், இத்தகைய நினைவில் எப்படி காமம் புகும்,

தன்மையில்லா சிலர், காதல் புரியாதவர், கண்டெடுத்த காதல் எப்போதும் காமமேயாகும்…

👁 8 வாசிப்பு ☰ 3 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

இரகுபாலன்.மோ.ப. அவர்களின் மேலும் கவிதைகள்

வாழ்க்கை 1 வாரம் முன்

தனிநிலை

0 13
வாழ்க்கை 1 வாரம் முன்

நான்

0 9
வாழ்க்கை 1 வாரம் முன்

பேய்களும் பிசாசுகளும்

0 10

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.