காயம் ஆறுமே
காலம் போகுதே கண்கள் வேகுதே கைகள் கட்டியணைத்த வேளை யாவும் மாயை தானா,
கதைகள் பேசுதே காயம் ஆறுதே காதல் எல்லாம் போயின் கூட கனவு மீளுமா…
இடையில் இணையாய் ஓர் ஊமை நாடகம் ஏனோ நடத்தினாய், கண்கள் நான்கும் பார்க்கும் வேளையில் நீ தேற்றினாய், புருவம் கொஞ்சம் ஏற்றி என்னையே தினம் மிறட்டினாய், இப்போ எங்கே சென்று ஏமாற்றினாய்,
மெனக்கெடுத்து நான் செஞ்ச புன்னியம் எல்லாம் பாலபோச்சு, புதுசா ஒரு டீமன் கிட்ட ஏஞ்சலும் மாட்டிக் கிச்சு, பல வேசம் போட்டான் ராமர் போல ஸ்டைலா நின்னு, சிறையடைக்க மாட்டேன் இராவணன் நீ என்ன நம்பு,
ஹே பிருந்தானத்தின் பச்சைக் கிளியே பறந்து வா விறைந்து வா மரங்கள் சும்மாருக்கு, கண்ணன் இசையில் ஆடும் கிளையில் அமர்ந்து பார் பிடிக்கும் பார் எதுவும் உனக்கு,
ஆற்றங்கரையில் அந்தி மாலையில் அற்புதமான தேவதை நீ கூட இருந்தா நாம் கூடி இருந்தா, இந்த ஜோடி நிலைத்தா காயம் ஆறுமே…
💬 கருத்துகள் (0)