உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

பயணம்

அவளுக்கு பிடிக்கவில்லை தான் என்றாலும், பயணித்து கொண்டிருக்கிறேன் பாதவத்தி நினைவுகளோடு, என்றென்றைக்கும் இப்பயணம் முடிவில்லாமல் போய்க்கொண்டே தான் இருக்கப் போகிறது, ஏதோ ஒரு நாள் எப்படியாவது அவள் பாதங்களுக்கிடையே ஓரிரு மணித்துளிகள் நிறுத்தம் வந்தாலும், அவளின் பாதை வேறு திசையில் சென்றாலும், ஓய்வில்லாமல் என் பயணம் போய்க்கொண்டே தான் இருக்கப் போகிறது…

👁 18 வாசிப்பு ☰ 1 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

இரகுபாலன்.மோ.ப. அவர்களின் மேலும் கவிதைகள்

காதல் 2 மணி முன்

காயம் ஆறுமே

0 3
சோகம் 2 வாரம் முன்

துர்மரணம்

0 11
வாழ்க்கை 8 செப்டம்பர் 2026

தனிநிலை

0 43

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.