காதல் 16 மணி முன் மலையின் காலையில் மலையின் காலையில் தேன்துளிக்கலையும் தும்பிகள் தாழப்பறந்து வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன புன்னகைப் பூத்த உன் இதழ்களை.. அவைகளுக்குத் தெரியாது முழுதும் படி → ♥ 0 💬 0 👁 1 🔖
காதல் 16 மணி முன் பிரபஞ்சத்தில் பிரபஞ்சத்தில் அழகிகள் பிறப்பதில்லை. உன்னைப் பார்த்து வளர்கிறார்கள் அவ்வளவுதான். நீ பொல்லாதப் பேரழகி.! ♥ 0 💬 0 👁 1 🔖
காதல் 16 மணி முன் முத்தங்கள்தாம் முத்தங்கள்தாம் இதயத்தின் திறவுகோல் என்கிறாய். பூட்டிக்கிடந்தால் பாழடைந்து போய்விடும் இப்போதே திறந்துவிடுகிறேன் என்கிறேன். முழுதும் படி → ♥ 0 💬 0 👁 1 🔖
காதல் 16 மணி முன் காதல் என் விடியல்களைத் துப்பிவிட்டுப்போகிறது நீயில்லாத பகல்... இருக்கட்டும் இன்னும் மிச்சமிருக்கின்றன இரவுகளும் முழுதும் படி → ♥ 0 💬 0 👁 1 🔖
ஹைக்கூ 16 மணி முன் முத்தங்கள் தீர்ந்துவிட்டன. எப்போது வருவாய்..? என் இதயத்தை அரிக்கும் கூட்டுப் புழுக்களென நெளிந்துகொண்டிருக்கின்றன. உன் நினைவுகள்.! ♥ 0 💬 0 👁 1 🔖
காதல் 16 மணி முன் உன் வாசனை வருகிறது உன் வாசனை வருகிறது ஓடி வரப்போகிறேன் நீ ஓடிப்போய்விட்டாய் என்பதற்குள்.. ♥ 0 💬 0 👁 1 🔖
ஹைக்கூ 16 மணி முன் தீர்ந்துபோன அவனின் தீர்ந்துபோன அவனின் பார்வைகளின் விளிம்பிலிருந்து தொடங்குகிறது எனக்கான காதல். ♥ 0 💬 0 👁 1 🔖
ஹைக்கூ 16 மணி முன் என் கனவுகளுக்கு என் கனவுகளுக்கு உருவம் கொடுக்கத் தொடங்கினால் பல கோணங்களில் வந்து போகும் உன் முகம் ! ♥ 0 💬 0 👁 1 🔖
ஹைக்கூ 16 மணி முன் உனக்காகத்தானே உனக்காகத்தானே வருகிறது மழை.! எதற்கிந்த தேவையில்லாத குடை.? ♥ 0 💬 0 👁 1 🔖
காதல் 16 மணி முன் உன் விரல் உன் விரல் நகங்களைத்தான் நோட்டமிட்டு வளைய வருகிறது வானவில்.! ♥ 0 💬 0 👁 1 🔖
ஹைக்கூ 17 மணி முன் உன் வாசனை சுமந்து திரியும் உன் வாசனை சுமந்து திரியும் காற்று பிறவிப் பயன் அடைந்திருக்கும் என்னை வந்து சேர்வதற்குள் ! ♥ 0 💬 0 👁 1 🔖