ஹைக்கூ 18 மணி முன் என் இரவுகளுக்குள் என் இரவுகளுக்குள் புகுந்துகொண்ட உன் வாசனைகள் கனவுகளாகியிருந்தன. ♥ 0 💬 0 👁 2 🔖
காதல் 18 மணி முன் தேவதைகள் கோலமிடும் வீதி தேவதைகள் கோலமிடும் வீதி அங்கொருத்தி வாசல் போதாமல் என்னையும் இழுத்துக் கொண்டுப் போகிறாள். ♥ 0 💬 0 👁 1 🔖
காதல் 18 மணி முன் கனவுகள் அழத்தொடங்கிவிட்ட கனவுகள் அழத்தொடங்கிவிட்ட விழிப்பின் நீளங்களில், உன் வாசனையைத் தேடி அலைந்தபடி இருக்கிறேன் காற்றில்! உன்னை முழுதும் படி → ♥ 0 💬 0 👁 1 🔖
காதல் 18 மணி முன் நிலவு வந்துவிட்டது நிலவு வந்துவிட்டது.. போதாக்குறைக்கு நீயும் இறங்கிவிட்டாய். யாரை ஏந்திக்கொள்வது ? குழம்பித்தான் போயிருக்கும் தீர்த்தக் குளம்... ♥ 0 💬 0 👁 1 🔖
காதல் 18 மணி முன் நீ நீ தொலைக்காத காதலை தேடி அலைந்து கொண்டிருக்கிறாய்.. தொலைந்து போன பின்பும் காதலோடு இருக்கிறேன் நான்.. ♥ 0 💬 0 👁 1 🔖
காதல் 18 மணி முன் பிழையில்லாக் கனவு நீ பிழையில்லாக் கனவு நீ! உன் வாசனைத் ததும்பும் இரவுகளில் முன்னதாகவே உறங்கிவிடுகிறேன் நான்.. உன் தாமதம் ஒருபோதும் எனக்குச் சலிப்பைத் தந்ததில்லை! காத்திருப்பு நேரங்களில் முழுதும் படி → ♥ 0 💬 0 👁 1 🔖
காதல் 18 மணி முன் கோப்பையில் வழியும் கோப்பையில் வழியும் மதுவின் சில்லிப்போடு வந்து காதல் சொல்கிறாய்.. காற்று நிரப்பப்பட்ட போத்தல்களென வெடித்துச் சிதறிவிட்டேன் உயிர் வழிய வழிய...! ♥ 0 💬 0 👁 2 🔖
காதல் 19 மணி முன் பேய்ப்பிடித்திருந்தால் பேய்ப்பிடித்திருந்தால் விரட்டுவதற்கு யாவுமறிந்த கோடாங்கிகள் பலருண்டு.. தயவு காட்டாமல் நாடு கடத்துவதற்கு முழுதும் படி → ♥ 0 💬 0 👁 1 🔖
ஹைக்கூ 19 மணி முன் உன்னைப் பார்க்காத வரை உன்னைப் பார்க்காத வரை விட்டுவைக்க வேண்டுமென்றுதான் தோன்றியது. ♥ 0 💬 0 👁 1 🔖