மனமாற்றம்
அன்று தண்ணீர் கேட்டுப் போனவனுக்கு,
தேநீர் கொடுத்து வரவேற்றாள்.
இன்றோ வெந்நீர் தான் கேட்டேன்,
கண்ணீர் விட்டுச் சென்றது ஏனோ?
அன்று தண்ணீர் கேட்டுப் போனவனுக்கு,
தேநீர் கொடுத்து வரவேற்றாள்.
இன்றோ வெந்நீர் தான் கேட்டேன்,
கண்ணீர் விட்டுச் சென்றது ஏனோ?
💬 கருத்துகள் (0)