வாழ்க்கை மௌனம் மௌனம் பெருகிட, கவனம் குன்றிட, சலனம் சூழ்ந்திட, கனவு உடைந்திட, உணர்வு உறைந்திட, புரியுமே உலகம். 👁 20 வாசிப்பு ☰ 6 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு K Kavvinguru S 2 வாரம் முன் · 8 அக்டோபர் 2026 + பின்தொடர் ♥ 0 🔖 சேமி 🖼 வாட்ஸ்அப் நிலைப் படம் 💬 வாட்ஸ்அப்பில் பகிர் 📘 பேஸ்புக்கில் பகிர்
வாழ்க்கை 2 மணி முன் உணர்தல் கடினம் கடினம், என்றும் கடினம். புரிந்துகொள்ள முடியாதவனிடம், புரிய வேண்டிய செய்தியைப் புரிய வைத்தல். முழுதும் படி → ♥ 0 💬 0 👁 3 🔖
காதல் 2 வாரம் முன் மனமாற்றம் அன்று தண்ணீர் கேட்டுப் போனவனுக்கு, தேநீர் கொடுத்து வரவேற்றாள். இன்றோ வெந்நீர் தான் கேட்டேன், கண்ணீர் விட்டுச் சென்றது ஏனோ? ♥ 1 💬 0 👁 34 🔖
சிறுகதைகள் 2 வாரம் முன் விளக்கு சேயோன் காலத்தில் தீப்பந்தம் ஏந்தி, ஓட்டன் காலத்தில் அகல் ஏற்றி, முழுதும் படி → ♥ 0 💬 0 👁 23 🔖
ஊக்கம் 2 வாரம் முன் முதற்படி மதுவிலக்கு அமல்படுத்திய ஊரும், கவனச் சிதறலிலிருந்து விலகி வந்த பேரும், தோல்வியின் விதிவிலக்கு. ♥ 1 💬 1 👁 27 🔖
💬 கருத்துகள் (0)