உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

விளக்கு

சேயோன் காலத்தில்
தீப்பந்தம் ஏந்தி,

ஓட்டன் காலத்தில்
அகல் ஏற்றி,

பூட்டன் குத்துவிளக்கு ஏற்றி,

பாட்டன் மண்ணெண்ணெய் விளக்கில் வாழ்ந்து,

அப்பன் மின்விளக்கின் வெளிச்சத்தில் வளர்ந்து,

நானோ இன்று
அலைபேசி ஒளியில்
அடைப்பட்டேனோ?

👁 23 வாசிப்பு ☰ 10 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

Kavvinguru S அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.