உணர்தல்
கடினம் கடினம், என்றும் கடினம்.
புரிந்துகொள்ள முடியாதவனிடம்,
புரிய வேண்டிய செய்தியைப்
புரிய வைத்தல்.
ஆனால் இயலாதது இல்லையே?
இது புரியாத நீயும்
புரிந்துகொள்ள இயலாதவன்தானே?
ஞாலமே வினா,
காலமே விடை.
கடினம் கடினம், என்றும் கடினம்.
புரிந்துகொள்ள முடியாதவனிடம்,
புரிய வேண்டிய செய்தியைப்
புரிய வைத்தல்.
ஆனால் இயலாதது இல்லையே?
இது புரியாத நீயும்
புரிந்துகொள்ள இயலாதவன்தானே?
ஞாலமே வினா,
காலமே விடை.
💬 கருத்துகள் (0)