மரணம்
மீண்டும் ஓர் பயணம் செய்யவே மனம் சிறகடிக்கிறது,
செல்கிறேன் நீண்ட தூரம் செல்லப் போகிறேன்,
உச்ச தூரம் சென்றதும் திரும்பி பார்ப்பேன்,
வழிகளெல்லாம் விஷம் கொண்ட ஜந்துக்கள் இறந்து கிடக்கும்,
நான் மட்டும் என்ன யோக்கியனா எனக்கும் அவ்வழியே மரணம் கிட்டும்,
நான் இவர்களைப் போல் இல்லாமல் மிகுந்த சந்தோஷத்துடன் ஏற்பேன்,
“ஏனென்றால் மரணம் எனக்கு புதிதல்ல…” 🙂
💬 கருத்துகள் (0)