உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

பயணம்

வாழ்க்கை ஒரு பயணம்;

ஒவ்வொருவருக்கும்
பயண முறை மாறலாம்,
பயணிகள் மாறலாம்.

இலக்கை நோக்கி
ஓடச் செய்வது
நமது செயல்கள் தானே?

அச்செயலில் இருக்கும் நளினமே,
ஒருவரின் தகனம் கடந்து
சரிதம் உரைக்கும்.

👁 15 வாசிப்பு ☰ 10 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

Kavvinguru S அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.