உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

தெய்வ ஒளி

ஒரு கோப்பை தேநீர் ஒரு துண்டு சிகரெட், சாம்பல் ஆகும் ஆயுள் என போதிக்கிறான் செயின் ஸ்மோக்கர், மின்னல் பட்ட மரத்திடம் முனிவரைப் போல்,

பீட்டரிடம் கோபித்துக் கொள்கிறார் அயோத்தி குல தரகர், ஆற்றங்கரையில் ஓடுவது ஒன்றும் அய்யன் ஏசுவின் இரத்தம் இல்லை என்று,

பள்ளிவாசலில் அமரும் புறாக்களுக்கு ஓய்வே இல்லை, போதனைகளின் ஒலிச்சத்தத்தை அவைகளும் போதிக்க ஆரம்பித்ததோ என்னவோ, எப்போதுமே அவைகளிடம் அப்படி ஓர் அலறல் சத்தம்,

ஓடி திரியும் மனித பிராணிகள் எல்லாம் ஒளியை தேடுகிறது, மின்னல் வெட்டை கண்டும் காணாமலும்…

👁 11 வாசிப்பு ☰ 4 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

இரகுபாலன்.மோ.ப. அவர்களின் மேலும் கவிதைகள்

வாழ்க்கை 1 வாரம் முன்

தனிநிலை

0 13
வாழ்க்கை 1 வாரம் முன்

நான்

0 9
வாழ்க்கை 1 வாரம் முன்

பேய்களும் பிசாசுகளும்

0 10

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.