உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

துழாவிடும் தூரல்

பொதுவாக நானும் விரும்பவே செய்தேன், புதிதாக இன்று குடை கொண்டு நடந்தேன், இலை நுனி சொட்டும் நீரோடு பேசி வெகுகாலம் ஆகியும், மரக்கன்றை ஆட்டி குளிரோடு போனேன்,

தொட்டணைத்து துழாவிடும் தூரலில் தோற்று நின்று நனைகையிலும், குட்டி இன்பம் கண்ணீர் மறைத்து குலாவுகிறது, நான் அகதியாயினும் இரட்டிப்பான ஆனந்தத்தில், மேகத்தினூடே பறக்கிறேன்…

👁 7 வாசிப்பு ☰ 2 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

இரகுபாலன்.மோ.ப. அவர்களின் மேலும் கவிதைகள்

வாழ்க்கை 1 வாரம் முன்

தனிநிலை

0 13
வாழ்க்கை 1 வாரம் முன்

நான்

0 9
வாழ்க்கை 1 வாரம் முன்

பேய்களும் பிசாசுகளும்

0 10

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.