உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அன்பின் உருவம்

இன்னல்கள் பல கண்டாயே!
பல வலிகளையும் நீ மறைத்தாயே!
பாசமும் நேசமும் உன்சினத்தினுள்ளே !
வேஷமே இல்லை உன் நெஞ்சினிலே!
முதல் காதல் என்தன் மூச்சினிலே!
என்றும் நீ என்தன் பேச்சினிலே!
முத்தமிட்ட அந்த நெடியினிலே!
தாயென்றொலிக்குது என்தன் காதினிலே!
உன்மேல் உள்ள அன்பினிலே! நல்ல கவிதை எழுதினேன் பண்பினிலே!

👁 14 வாசிப்பு ☰ 9 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

பி.சந்தியா அவர்களின் மேலும் கவிதைகள்

ஊக்கம் 4 வாரம் முன்

தியாகத்தின் நிழல்

0 13
ஊக்கம் 11 ஆகஸ்ட் 2026

கல்வியுடன் ஓர் எதிர்நீச்சல்

0 32
ஊக்கம் 11 ஆகஸ்ட் 2026

காக்கியினுள் ஈரம்

0 26

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.