உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அருவி

பூமி செழிக்க வந்த வான்மழை.
இயற்கை அன்னையின் வெண்ணிற ஆடை. மக்களின் உடல்நலம் காத்திட மூலிகை கலப்பாய் வந்த மருத்துவர்.
உலகில் மக்கள் இல்லங்களுக்கு ஒளி கொடுக்கும் புனல் மின்சாரம். வெகு தொலைவில் இருந்து விழுந்தாலும் வெள்ளியின் உருவமாய் காட்சி தரும் நன்னீர்.
காண்பதற்கு மகிழ்ச்சியும், உற்சாகமும், தந்திடும் இயற்கையின் அழகு நடனம்.
வற்றாத சுனைகளாய் தாகம் தீர்க்கும் தாய்.

👁 20 வாசிப்பு ☰ 5 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

ரவிராஜன் அவர்களின் மேலும் கவிதைகள்

சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன்

சுட்டு விரல்

0 14
இயற்கை 2 வாரம் முன்

எண்ண எண்ண இனிக்குது.

0 12
இயற்கை 2 வாரம் முன்

நினைத்தாலே இனிக்கும்

0 11
வாழ்க்கை 2 வாரம் முன்

அய்யன் வள்ளுவர் காட்டும் வழி

0 14

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.