அவளின் வெறுப்பு
இன்னும் எத்தனை நாட்களுக்கு நீள போகிறது மழைக்காலம் அது வரை உடனிருந்து கொள்கிறேன், இல்லை என்னை வெறுக்கிறாயா, இன்றோடே போகிறேன், நீ சிரிப்பாய் எனில்…🙂

💬 கருத்துகள் (0)