உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

எவ்வனமும் என் இடம்

• முத்தமிட்டு செல்கிறது மழை, பித்துக்குளிப் போல் நனைகிறான், பிளம்பர், நீரோட்டத்தின் திசையை கண்டபடியே.

• விருந்தினர் என்று வாட்டமாக நினைத்து கை அலம்பி விட்டு மேசையில் அமர்கிறார் முதியவர், இது சுய சேவை கடை என்பதை மறந்து.

• பரதேசியைப் பார்ப்பது போல் எல்லோரும் ஏளனமாய் பார்க்கிறார்கள், பறக்கும் தட்டிருந்தால் நானும் ஏலியன் ஆகிருக்கலாம், அப்போதாவது ஆச்சரியமாய் பார்த்திருப்பார்கள்.

• மொழியையும் மதத்தையும் பார்த்து பழகியவனிடம், சிறிது அன்பையும் இசையையும் எடுத்து கூட்டி சொன்னேன், பாவம் அவனுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை, முபராக்கிற்கு அன்றிலிருந்து என் மீது அதீத பிரியம்.

• எங்கு சுற்றிப் பார்த்தாலும் இந்த முறையும் தமிழதிகாரமே இங்கேயும் நிறைந்திருக்கிறது, மதுரை பாய், அண்ணாச்சி ஹோட்டல், மாலதி ஜூஸ் ஸ்டால், இவையை சுற்றி கார்ப்பரேட் கலவாணி.

👁 15 வாசிப்பு ☰ 5 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

இரகுபாலன்.மோ.ப. அவர்களின் மேலும் கவிதைகள்

வாழ்க்கை 1 வாரம் முன்

தனிநிலை

0 13
வாழ்க்கை 1 வாரம் முன்

நான்

0 9
வாழ்க்கை 1 வாரம் முன்

பேய்களும் பிசாசுகளும்

0 10

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.