காதல் 3 வாரம் முன் போய் வா… விட்டுப்போன இடத்தை தனிமை வந்து நிறப்ப, கத்துக்கொடுத்த காதல கண்ணீர் இப்போ அணைக்க, தொட்டு கைகள் இப்போ விட்டுச் செல்ல துடிக்க, கட்டிப்போட்டு என்ன பயன் போய் வா சிறகடிக்க... ♥ 1 💬 0 👁 10 🔖
காதல் 3 வாரம் முன் காதல் இவ்வலித்தீர பொய்வலி மீட்டி புகையினால் மாண்ட, வந்தேறியாளன் கூறினான், கைக்கிளையும் ஒருவித காமமாம், கண்டறிந்து சிலர், கற்றுணர்ந்து பலர் பிம்பத்தில் எப்படி காமம் புகும், முன்னில்லாத உடல், உணர்ச்சி இல்லா தொடல், இத்தகைய நினைவில் எப்படி காமம் புகும், தன்மையில்லா சிலர், காதல் புரியாதவர், கண்டெடுத்த காதல் எப்போதும் காமமேயாகும்... ♥ 0 💬 0 👁 7 🔖
வாழ்க்கை 3 வாரம் முன் இராமனின் வனவாசம் மலைகளிடம் மௌனமாய் ஒரு உரையாடல், காற்றினூடே கண் சிமிட்டி உரையாடல், கால் கொலுசின் ஒலியை தினம் தினம் மீட்டி உரையாடல், இப்படியே தான் போய் கொண்டிருக்கிறது, என் வனவாசம். ♥ 0 💬 0 👁 7 🔖
அம்மா 🏆 4 வாரம் முன் அம்மா அந்தியோர் ஆகச் சிறந்த தினத்தில், அகச்சிவப்பு துளிகளில் இருந்து, அற்புதமாய் ஈன்றெடுத்தால், முதல் சந்திப்பு முத்தத்தில் ஆரம்பமாயிற்று, வேடிக்கைக் காட்டி, வேடங்கள் போட்டு வெண் துணியினால் இறுக்கி, வேண்டிய அளவு அமிர்தம் அளித்து, கள்வனைக் காட்டி, காதோரம் சொன்னாள் அவர்தான் நீ உருவாக காரணமாயிற்று என்று, உற்றார்கள் கூட ஒய்யாரமாக தன்சீலைக் கொண்ட பொன்னூஞ்சல் மெய்து, அப்போதே அகங்காரம் ஆரம்பம், பச்சை உடம்புக்காரிக்கு உறக்கமே கா முழுதும் படி → ♥ 2 💬 0 👁 44 🔖