உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மழை

பயிர்களுக்கு உயிராகி வந்து,

மனித குலத்தின் தூய்மை காத்து,

உடலின் இயக்கத்திற்கு துணையாகி,

தானே ஒரு உணவாகி,

மண்ணில் பஞ்சம் போக்கும் அமுதமாய்,

பொழியும் சாரலாம் மழை.

👁 13 வாசிப்பு ☰ 6 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

ரவிராஜன் அவர்களின் மேலும் கவிதைகள்

சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன்

சுட்டு விரல்

0 15
இயற்கை 2 வாரம் முன்

எண்ண எண்ண இனிக்குது.

0 13
இயற்கை 2 வாரம் முன்

நினைத்தாலே இனிக்கும்

0 12
வாழ்க்கை 2 வாரம் முன்

அய்யன் வள்ளுவர் காட்டும் வழி

0 15

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.