உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மூன்று குரங்குகள்

உண்மை பேசிட, உலகம் போற்றும்.
உத்தம தலைவன், காட்டிய பொம்மைகள். நன்மை செய்தால், நன்மை விளையும்.
தீமை செய்தால், தீமை சூழும். கண்களின் குளிர்ச்சி, பசுமை போற்றும். கண்டதைக் கண்டிட, தன் ஒளி குன்றும். செவிகளின் இனிமை, இன்சொல், இன்னிசை. கூர்வாளின் இழிந்ததே, வன்சொல் கேட்டல். நாவின் நயமோ நல்லதை நவிலல்.
கடுஞ்சொல் பிறரை அழிக்கும். கனி இருக்க, காய் உண்ணல் மனிதனின் அறிவீனம். நல்வழி இருக்க, தீவழி செல்லல் அவமானம். உண்மை பேசு, நன்மை பேசு நலம் உண்டாம். அல்லதைத் தவிர், அல்லல் நீங்கும், உணர்வாய். காண்பதும், கேட்பதும்,சொல்வதும் இனிமை, தூய்மை, அறமே என வாழ்ந்திடு, நாளும் மனிதம் போற்றிடு.

👁 13 வாசிப்பு ☰ 4 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

ரவிராஜன் அவர்களின் மேலும் கவிதைகள்

சுட்டுவிரல் 🏆 5 செப்டம்பர் 2026

சுட்டு விரல்

0 28
இயற்கை 30 ஆகஸ்ட் 2026

எண்ண எண்ண இனிக்குது.

0 24
இயற்கை 30 ஆகஸ்ட் 2026

நினைத்தாலே இனிக்கும்

0 27
வாழ்க்கை 30 ஆகஸ்ட் 2026

அய்யன் வள்ளுவர் காட்டும் வழி

0 24

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.