நூலகம்
அறிவின் ஆலயம்.
கல்வியின் விரிவானம்.
நூல்களின் அற்புதக் காட்சி அணி வரிசை. துறைரீதியான பல்வகை காட்சி சாலை.
உற்ற தோழனாய் உலவிடும் நூல்கள், மனதைச் செம்மைப்படுத்தி, விரிவடைய காரணமாய் விளங்கிடும் மந்திரச் சாவி.
மனிதர் இடையே சமத்துவம் போற்றிட உதவி, மனித நேயம் சிறந்து விளங்கிட இடமாகி, வாழ்வியல் தத்துவங்களை இதமாய் இயம்பி இன்பம் காணும் இல்லமாகும் நூலகம்.
💬 கருத்துகள் (0)