பறக்க போகிறோம்
விண்ணோடு நாமுமே கை கோர்த்து போவோம், பால்வீதி எங்கிலும் பாடல் மீட்டுவோம், பொல்லாத இரைச்சலை காதோடு செர்க்காமல், நாம் வாங்கும் மூச்சையே தினம் கேட்டு மகிழ்வோம்,
விரலோடு விரல் பேச, விடையாக நீ மாற வினா என்னது எப்போதுமே நீ ஆகிறாய்.

💬 கருத்துகள் (0)