சோகம் புல்லின் ஓசை யாவுமே வெறும் காணல் தான் நிஜமென்று ஏதுமில்லை, புரிந்துமே நடக்கிறேன் வெல்வெட் புல்லில் உன் ஓசை கேட்டு. 👁 25 வாசிப்பு ☰ 1 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு இ இரகுபாலன்.மோ.ப. 30 ஆகஸ்ட் 2026 + பின்தொடர் ♥ 0 🔖 சேமி 🖼 வாட்ஸ்அப் நிலைப் படம் 💬 வாட்ஸ்அப்பில் பகிர் 📘 பேஸ்புக்கில் பகிர்
காதல் 3 நாள் முன் காயம் ஆறுமே காலம் போகுதே கண்கள் வேகுதே கைகள் கட்டியணைத்த வேளை யாவும் மாயை தானா, கதைகள் பேசுதே காயம் ஆறுதே காதல் எல்லாம் போயின் கூட கனவு மீளுமா... இடையில் இணையாய் ஓர் ஊமை நாடகம் ஏனோ நடத்தினாய், கண்கள் நான்கும் பார்க்கும் வேளையில் நீ தேற்றினாய், புருவம் கொஞ்சம் ஏற்றி என்னையே தினம் மிறட்டினாய், இப்போ எங்கே சென்று ஏமாற்றினாய், மெனக்கெடுத்து நான் செஞ்ச புன்னியம் எல்லாம் பாலபோச்சு, புதுசா ஒரு டீமன் கிட்ட ஏஞ்சலும் மாட்டிக் கிச்சு, ப முழுதும் படி → ♥ 0 💬 0 👁 17 🔖
காதல் 3 வாரம் முன் பயணம் அவளுக்கு பிடிக்கவில்லை தான் என்றாலும், பயணித்து கொண்டிருக்கிறேன் பாதவத்தி நினைவுகளோடு, என்றென்றைக்கும் இப்பயணம் முடிவில்லாமல் போய்க்கொண்டே தான் இருக்கப் போகிறது, ஏதோ ஒரு நாள் எப்படியாவது அவள் பாதங்களுக்கிடையே ஓரிரு மணித்துளிகள் நிறுத்தம் வந்தாலும், அவளின் பாதை வேறு திசையில் சென்றாலும், ஓய்வில்லாமல் என் பயணம் போய்க்கொண்டே தான் இருக்கப் போகிறது... ♥ 1 💬 0 👁 26 🔖
சோகம் 3 வாரம் முன் துர்மரணம் தூரிகை துணை ஏந்தி தூங்கினேன் செருக்கில்லை, யாதுமாய் படைத்திருந்தேன் யாவரும் பாராட்டினர், கார்முகில் சூழ்ந்த இராவினில், கொட்டும் மழை கிட்டுமுன் இருவாழ்வியின் கூக்குரல், முழுதும் படி → ♥ 0 💬 0 👁 14 🔖
வாழ்க்கை 8 செப்டம்பர் 2026 தனிநிலை தனித்து விடப்பட்டிருக்கிறேன், தெருவோரக் காவல் நாய் போல், தனித்து நடக்கிறேன், நிழலுடன் ஒட்டி உறவாடி, தனித்து இருக்கிறேன் கைவிடப் பட்ட கைவினை காதல் புஸ்தகம் போல், முழுதும் படி → ♥ 0 💬 0 👁 45 🔖
💬 கருத்துகள் (0)