ஹைக்கூ 2 வாரம் முன் சமையல் செய்வதறியாது செய்து கொண்டிருக்கிறது குழந்தை, வேண்டியதெல்லாம் நறுக்கி தருகிறாள் தாய், சமையலில் உப்பை தவிர அனைத்தும் அதிகமாய் உள்ளது. ♥ 0 💬 0 👁 11 🔖
ஹைக்கூ 2 வாரம் முன் எப்படி சொல்வேன் அவள்தான் காரணம் என்று குடித்த சிகரெட் துண்டுகள் அனைத்திற்கும் அவள் தான் காரணம், குடித்த எனக்கு மிஞ்சியது இரணமே ஆனாலும், காரணப்பெயருக்கு ஒருமணி அளவு கூட தீங்கே இல்லை, ♥ 0 💬 0 👁 14 🔖
ஹைக்கூ 2 வாரம் முன் இரங்கல் விடிந்ததும் கிளம்பிடுவார்கள், என்றுதான் உறங்கினேன், திருவிழாவை அடுத்து மறுநாளே, லட்சுமியின் இரங்கல், கூத்தாடிகளுக்கு பெறும் மகிழ்ச்சி தான். ♥ 0 💬 0 👁 9 🔖
காதல் 2 வாரம் முன் பொழுதும் உன் நினைவு பார்வை பார்க்காதே, பாதை மாறாதே, பாசம் வேஷம் என்றும் ஆகாதே, கைகள் கோர்க்காதே, கண்ணால் பேசாதே, காலம் மீலாதே, காதல் காட்டாதே, வா அருகினில் வா அணைத்திட வா அலைகடலே... வா அமுதென வா அன்புடன் வா அலகியலே... ♥ 0 💬 0 👁 8 🔖
வாழ்க்கை 2 வாரம் முன் துழாவிடும் தூரல் பொதுவாக நானும் விரும்பவே செய்தேன், புதிதாக இன்று குடை கொண்டு நடந்தேன், இலை நுனி சொட்டும் நீரோடு பேசி வெகுகாலம் ஆகியும், மரக்கன்றை ஆட்டி குளிரோடு போனேன், தொட்டணைத்து துழாவிடும் தூரலில் தோற்று நின்று நனைகையிலும், குட்டி இன்பம் கண்ணீர் மறைத்து குலாவுகிறது, நான் அகதியாயினும் இரட்டிப்பான ஆனந்தத்தில், மேகத்தினூடே பறக்கிறேன்... ♥ 0 💬 0 👁 6 🔖
காதல் 2 வாரம் முன் காதல். ஒற்றை தலை, ஒற்றை உடல், ஒற்றை உணர்ச்சி, காதலுக்கு மட்டும் இவையெல்லாம் இரட்டிப்பாகிறது. கண்களின் கருவிழிகளுக்கும், காதலை சொல்ல அதீத பயம், அவளைப் பார்க்கும் நேரமெல்லாம் சிமிட்டியபடியே திசைமாற்றுகிறது. சாலையோர காணல் நீரினைப்போல், அப்பபாவது வந்து போயேன், நினைவினைக் கிழித்து நிஜத்தில். முழுதும் படி → ♥ 0 💬 0 👁 9 🔖
காதல் 2 வாரம் முன் பறந்து போக போகிறோம் அலைகடலென நீ ஆர்ப்பரித்து போகிறாய், படபடவென என் பாவி நெஞ்சை கொய்கிறாய், நிழலென உடன் நானும் செல்கிறேன், உடல் பொருள் எல்லாம் உனக்கே தான் துறக்கிறேன், பார்வை பார்க்காதே, பாதை மாறாதே, பாசம் வேஷம் என்றும் ஆகாதே, கைகள் கோர்க்காதே, கண்ணால் பேசாதே, காலம் மீலாதே, காதல் காட்டாதே, வா அருகினில் வா அணைத்திட வா அலைகடலே... வா அமுதென வா அன்புடன் வா அலகியலே, முழுதும் படி → ♥ 0 💬 0 👁 8 🔖
வாழ்க்கை 2 வாரம் முன் மரணம் மீண்டும் ஓர் பயணம் செய்யவே மனம் சிறகடிக்கிறது, செல்கிறேன் நீண்ட தூரம் செல்லப் போகிறேன், உச்ச தூரம் சென்றதும் திரும்பி பார்ப்பேன், வழிகளெல்லாம் விஷம் கொண்ட ஜந்துக்கள் இறந்து கிடக்கும், நான் மட்டும் என்ன யோக்கியனா எனக்கும் அவ்வழியே மரணம் கிட்டும், நான் இவர்களைப் போல் இல்லாமல் மிகுந்த சந்தோஷத்துடன் ஏற்பேன், முழுதும் படி → ♥ 0 💬 0 👁 8 🔖
காதல் 2 வாரம் முன் அழைத்தால் வருவாயா நெடுநேரமாகியும் சலிக்கவே இல்லை, கண்களைத் தவிர வேறேதும் பார்க்கவும் இல்லை, காதோரக் கம்மல் கவர்ந்ததை விட, காலோர கொலுசையே விரும்பினேன், இன்றைக்கு அதன் ஓசை கேட்கவும் இல்லை, இனி எப்போது பார்க்கப் போகிறேன், தயவுசெய்து கனவிலாவது வா...🙂 ♥ 0 💬 0 👁 11 🔖
வாழ்க்கை 2 வாரம் முன் எப்படி வாழ்வது இவ்வுலகில் ஐந்தறிவு ஜீவனுக்கு என்னத் தெரியும், சாணம் இட்டு செல்கிறது தார்ச்சாலையின் நடுவில், வரண்ட அதில் புல்லென புது ஜீவன் முளைத்திருக்கிறது, வாரி எறிந்து வளரவைக்கத் தான் கரம் மில்லை, அத்தனை உயிரும் இயற்கையுடனே தான் துவங்குகிறது, எல்லோரும் சொல்வதைப் போல் யார் யாரையும் வாழவைப்பதே இல்லை... ♥ 0 💬 0 👁 9 🔖
ஹைக்கூ 2 வாரம் முன் அவளின் வெறுப்பு இன்னும் எத்தனை நாட்களுக்கு நீள போகிறது மழைக்காலம் அது வரை உடனிருந்து கொள்கிறேன், இல்லை என்னை வெறுக்கிறாயா, இன்றோடே போகிறேன், நீ சிரிப்பாய் எனில்...🙂 ♥ 0 💬 0 👁 10 🔖
காதல் 2 வாரம் முன் புது பயணம் காணல் நீரின் ஓசை சாலை அதை கேட்குமோ, கால்கள் தடுமாறி போக கண்கள் அதை மீட்குமோ, பூவே பூவைச்சூடி காதல் கொண்டு வாழுதோ, அங்கே புற்கள் எல்லாம் பனியில் நீராடுதோ... மேகமே கீழே வா என்னையும் ஏந்தி போ, சாரலாய் தோன்றி நீ எங்கள் புன்னகை பார்த்து போ, மாறா பெண் மாறா முழு மதியும் இங்குண்டு, வாரா ஊடே வாரா கோப மின்னலை விட்டுடு... நாங்கள் இருவரும் தெருவினில் நடந்து செல்கிறோம், அவளது கொலுசுக்கு என் யாத்திசையும் சமர்ப்பணம், காற்றிலே கைக முழுதும் படி → ♥ 0 💬 0 👁 8 🔖