சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன் சுட்டுவிரல் சுட்டுவிரல் கரும்பலகையில் நான் எழுதும் போது எல்லாம் ஒவ்வொரு பிழையையும் சரியாகச் சுட்டிக்காட்டிய விரல்கள் அது எழுத்துப் பிழைகளை மட்டும் அல்ல, முழுதும் படி → பா பா.ஷீபா ♥ 0 💬 0 👁 13 🔖
சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன் சுட்டுவிரல் அன்னையின் விரல் பிடித்து அடி எடுத்து வைத்தேன்; ஆசானின் விரல் சுட்ட திசையில் அர்த்தமுள்ள வாழ்வை அமைத்தேன்! கரும்பலகை மீது கரம் உயர்த்திய அந்த விரல், முழுதும் படி → யா யாஸிரா மு ♥ 0 💬 0 👁 10 🔖
சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன் சுட்டு விரல் சுட்டுவிரல் தானே என்று சும்மா நினைக்காதீர் அறியாமை உறக்கம் களைக்க தட்டும் விரல் அது! தவறான பாதையை விட்டு - நான் முழுதும் படி → க கவிவேந்தன் ♥ 0 💬 0 👁 10 🔖
சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன் சுட்டுவிரலின் திசை சிறையிலிருந்து பிரிந்த இறகு போல அங்கும் இங்கும் ஆய் இருந்த என்னை ஏதோ ஒரு விரல் திசைக்காட்டியது. அன்று புரிந்தது , சுட்டுவிரலே… நீ யாரைச் சுட்டுகிறாய் என்பதைவிட, முழுதும் படி → ம மணவாளன் ஸ்டாலின் ♥ 0 💬 0 👁 13 🔖
சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன் சுட்டு விரல் என் சுட்டுவிரல்! விளையாட்டாக கூட மோதிரம் போட்டு பார்த்தில்லை.. என் தவறை ஒருநாளும் அவன் சுட்டிக்காட்டயதே இல்லை.. மாறாக நடுநெற்றயில் திருநீர் பூசிடுவான்.. பேனா முனையை இருகப்பிடிப்பதில் இவனுக்கு எத்தனைப்பங்கு! சொடக்குப்போடும் சத்தம்கேட்டால் சட்டென தலைசாய்த்துவிடுவான் பயமோ?என்னவோ? கட்டைவரலோடுதான் சினேகிதம் செய்வான் ,வெங்காயம் தோள்உறிக்கவும் வெள்ளப்பூண்டு தோள்உறிக்கவும்... முழுதும் படி → பூ பூங்கொடி ♥ 0 💬 0 👁 10 🔖
சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன் சுட்டுவிரல் படிக்கும் போது நான் நூற்றில் ஒருவன் இன்றோ !நானே முதல்வன்! நீர்!பாடம் கற்பித்த ஆசான் அல்லன்! மருத்துவம் போதித்த மருத்துவர் அன்றோ! பள்ளிப் பருவத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் தூக்கமாத்திரையாகிவிட நீரோ! ஊக்கமாத்திரையல்லவா! கண்டித்துத் திருத்துவதால் தந்தையானாய்! கருணை மிகுதியால் தாயுமானாய்! மறுமை என்றொன்றிருக்க யாதுமாவாய்! முழுதும் படி → இ இளவேனில் ♥ 0 💬 0 👁 12 🔖
சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன் சுட்டு விரல் பள்ளி என்பது அறிவை வளர்க்கும் ஆலயம் பயம் அகற்றி பணிவைகற்கச் செய்தீர் முழுதும் படி → G G.RENGANAYAGI ♥ 0 💬 0 👁 10 🔖
சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன் சுட்டு விரல் பிஞ்சு குழந்தையின் நெற்றியில் அழகாக பொட்டு வைத்திடும் விரல்! தவறை சுட்டிக்காட்டும் தலைக்கனம் அற்றவிரல்! திசையை நமக்கு காட்டி நல்ல வலியை காட்டும் விரல் !தொலைவில் உள்ள பொருளை தொட்டுக் காட்டும் விரல் !தொலைவை சுட்டிக் காட்டும் விரல்! எழுத உதவிடும் அந்த விரல் கைக்கு உறுதுணையான விரல்! வண்ணக்கோலம் படைத்திடும் அந்த விரல் வாழ்க்கைக்கு வழி காட்டும் விரல்! அனைத்தையும் சுட்டிக் காட்டுவதால் அதன் பெயர் சுட்டு விரல். கா கா.மேகலா ♥ 0 💬 0 👁 13 🔖
சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன் சுட்டுவிரல் சுட்டுவிரல் அன்னையாக அரவணைத்து அன்புக்காட்டி அறிவுக் கண்களைத் திறந்து வைப்பார். கைவிரல்களைப் பிடித்து கரும்பலகையி லெழுதி முழுதும் படி → க க.பாக்கியராஜ் ♥ 0 💬 0 👁 10 🔖
சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன் சுட்டு விரல் என்றென்றும் என்னையே சுட்டிக்காட்டுதே என் சுட்டு விரல் ஏனோ அங்கே பார்த்து நட என்கிறது பதறிப்போன என் மனது கல்லிருக்கு தடுக்கி விழுந்து விடாதே என்று சுட்டிக்காட்டத் துடிக்குதறிவு கண்ணிருக்கு பார்த்து நடக்கஎன குதர்க்கமாக பேசுபவனிடம் இதனை கூறலாமா வேண்டாமா? குழப்பமாகிறது பிழை இருக்கு முழுதும் படி → நி நிலாமதி ♥ 0 💬 0 👁 12 🔖
சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன் சுட்டு விரல் நான் தத்தி நடக்க ஊன்றுகோலாய் இருந்த என் அன்னையின் சுட்டுவிரல், பால் மடி அறியா ஆட்டுக்குட்டிக்கு முதல் மடி என் சுட்டுவிரல், மெல்ல மென்று பழகியதும் பால் ஏக்கம் வந்திடுமோ, மடி கிட்ட நெருங்கையிலே பால் சொட்டும் கிட்டிடுதோ, தட்டிக் கொடுக்க யாருமில்லை, தாகம் போக்க நீரும் இல்லை சொல்லில் அடங்கா அன்பாய் பூத்த என் ஆசானின் சுட்டுவிரல், அன்னையின் விரல் மறந்து அண்மையில் அடைக்கலம் சேர அம்சமாய் அமைந்த என் அக்காளின் சுட்டு விரல், முழுதும் படி → இ இரகுபாலன்.மோ.ப. ♥ 0 💬 0 👁 11 🔖
சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன் சுட்டு விரல் என் என்றென்றும் என்னையே சுட்டிக்காட்டுதே என் சுட்டு விரல் ஏனோ அங்கே பார்த்து நட என்கிறது பதறிப் போன என் மனது கல்லிருக்கு தடுக்கி விழுந்து விடாதே என்று சுட்டிக்காட்ட துடிக்கிறதறிவு நி நிலாமதி ♥ 0 💬 0 👁 11 🔖